Saturday, October 10, 2009

'மாமா' விவேகிற்கு தமிழ் நிருபனின் கடிதம்...தமிழ் திரையுலகின் 'மாமா' விவேக் அவர்களுக்கு தமிழ் நிருபனின் கடிதம்....
சதையை காட்டி, ஆட்டி, அதை பற்றி பேசியே கேடு கெட்ட பொழப்பு நடத்தும் உன்னை சிவாஜிராவ் முதல் சிம்பு வரை விளிப்பது 'மாமா" என்றுதான். (ஆதாரம்: சங்கரின் 'சிவாஜி' ). ஆக, அரசியல்வாதிகளை பற்றி எழுதினால் அரசியல்வாதிக்கு கோபம் வருவதை போல், நடிகைகளின் ஒழுக்கத்தை பற்றி பேசினால் மாமாவான உனக்கு கோபம் வரத்தானே செய்யும். ஆனால், பிழைப்புக்காக திரையில் சாதியொழிப்பு, சமதர்மம் பேசிவிட்டு பிரச்னையென்றால் சாதி (முக்குல) சாயம் பூசிக்கொள்ளும் நீ, பல "ஆண்ட்டி " நடிகைகள் முன்னிலையில் (மாமா) தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டதால் பேசியது எப்படி? உன் வம்சாவழிக்கே பழக்கமில்லையேடா. அதாவது 'காட்டிக் கொடுப்பதும் கூட்டிக் கொடுப்பதும் 'தேவனுக்கு' பழக்கமில்லையே!". அப்போ நீ சுத்தமான தேவனில்லையோ? என்ற சந்தேகம் ஒட்டுமொத்த முக்குலத்துக்கும் வந்துவிட்டது.
7-ம் தேதியன்னைக்கு தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் 'பத்திரிகைக்காரர்கள் மனைவி, மகள்களின் படத்தை எனக்கு தந்தால் அதை கிராபிக்ஸ் செய்து, அவர்கள் ஜட்டி, பிரா போட்டிருப்பதை போல போஸ்டரடித்து சென்னை முழுவதும் ஒட்டுவேன்" என்று சொல்லியிருக்கிறாயே!...இந்த இடத்தில் எங்களுக்கு ஒரு டவுட் வருதுடா...காமெடி செய்வதாக நினைத்துக் கொண்டு பெண்களை பார்த்து காற்றில் ஹார்ன் அடிப்பாயே அதெல்லாம் உன் வீட்டு பொண்ணுங்களை செய்வதாக நினைச்சாடா?. (இப்படியொரு கேள்வியை உன் குடும்பத்தை பார்த்து கேட்பதற்கு உண்மையிலே எங்களுக்கு மனசு வலிக்கத்தான் செய்யுது. ஆனா உன்னோட மொழியில பேசினால்தான் உனக்கு புரியும்ங்கிறதாலதான் இப்படி கேட்கிறோம்). "ஒரு குவார்ட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் செய்தி போடுறவங்கதானே"ன்னு பத்திரிக்கைக்காரங்களை பார்த்து விமர்சிக்கிற நீ...அப்படி எத்தனை ரிப்போர்ட்டருக்கு வாங்கிக் கொடுத்து உன்னோட பேட்டியை போடவெச்ச?. உன்னோட பாணியிலேயே கேட்கிறோம், நீ ஒரு அப்பன், ஆத்தாவுக்கு பிறந்திருந்தால் உன்கிட்டே வாங்கி தின்ன பத்திரிக்கைக்காரங்களோட லிஸ்டை சொல்லுவியா?. (விவேக்கை ப்ரமோட் பண்ணின பத்திரிக்கைகளுக்கு இதெல்லாம் தேவைதான்).
நாலுபேர் கூடி நிற்கிற சபையில பேசுறதுக்கு உனக்கெல்லாம் என்னடா தகுதியிருக்கு?. ப்ளடீ...ஆணுறைய போடு, அதைப்போடு, இதைப்போடுன்னு படத்துக்கு படம் குடும்ப கட்டுப்பாடு பத்தி பிரசாரம் பண்ற நீ எத்தனை புள்ளைங்கள பெத்துருக்க?. மூணு பெத்துருக்கேல்ல (எங்களுக்கு தெரிஞ்சு 3தான். ஒரு வேளை இதைவிட அதிக குட்டி போட்டிருந்தேன்னா மன்னிச்சுக்கோடா மாமா).
'சரக்கு, ஜட்டி, பிரா" இந்த வார்த்தையெல்லாம் இடம்பெறாத உன்னோட காமெடி காட்சி ஒன்னு இருக்குதா?. ஒவ்வொரு படத்துலேயும் ஊனமுற்றவங்களை பத்தி கிண்டல் பண்ணி காசு பார்க்குறீயே (ஆதாரம்: 'பேரழகன்" உள்ளிட்ட பல சினிமா). உனக்கும், ஊனமுற்றவங்களை வெச்சு பிச்சை எடுக்குறவனுக்கும் என்னடா வித்தியாசம்?.
பத்திரிகையே ஆகாதுன்னு சொல்லுற நீ...இனி எந்த பத்திரிகைக்கும் தைரியமா பேட்டிக்கு மறுப்பியா?, நீ நடிச்ச படங்களோட ஸ்டில்லை கொடுக்க கூடாதுன்னு புரொடியூசர்ட்ட தைரியமா பேசுவியா?. இதெல்லாம் செஞ்சேன்னா ஒத்துக்குறோம் நீயும் ஆம்பிளைதான்னு.
பத்திரிக்கைக்காரன்னா சும்மான்னு நினைக்கிறியா?...ஈழ அவலத்தை நோக்கி உலகத்தோட பார்வையையே திருப்பியது 'முத்துக்குமார்"ங்கிற வீர பத்திரிக்கைக்காரனோட தியாகம்தாண்டா. பொணத்தோட நெத்தி காசையும், வாய்க்கரிசியையும் எடுத்து திங்குற உன்னை மாதிரி சினிமாக்காரனுங்க அந்த தியாகத்தையும் கூட சினிமாவாக்கி நாலு குலுக்கல் பாட்டு வெச்சு காசு சம்பாதிச்சுடுவீங்க.
இறுதியா எச்சரிக்கிறோம்....இனி உனக்கு ஒருத்தனை பிடிக்கலேன்னா வெளிப்படையா அந்த தனிமனிதனை பத்தி மட்டும் பேசு. ஒட்டு மொத்தமா விமர்சனம் பண்ற வேலையை வெச்சுக்காத...

ரெளத்திரத்துடன்
தமிழ்நிருபன்.